தனுஷ் பிறந்தநாளையொட்டி, ‘லப்பர் பந்து’ திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புதிய பதாகையை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். தனுஷ் தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனுஷின் ‘டி56’ படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளார். தனுஷின் ‘டி56’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ‘ஏஸ், மதராஸி, காந்தாரா’ போன்ற ...
மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். மராட்டியத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில், தானே மாவட்டத்தில், மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவுகள், ...
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷர்மிளாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 40 வயதான ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ...