மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் 4 நாட்கள் பயணமாக மொரீசியஸ், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, மொரீசியஸ் சென்ற ஜெய்சங்கர் 9வது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்றார். மொரீசியஸ் சுற்றுப்பயாத்தை நிறைவு செய்த ஜெய்சங்கர் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். ஐக்கிய அரபு அமீரக தலைநகர் ...
மியான்மர் நாட்டின் வடக்கே 137 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. ஆப்கானிஸ்தானிலும் அதிகாலை 5.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி ...
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால், அரபு நாடுகளில் இருந்து சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் ...