எம்.எஸ். பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘விடியும் காத்திரு’. இப்படத்தின் பதாகை வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரண்ட்ஸ் புரடொஷ்ன்ஸ் கவுஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பி.எம். ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். அயோத்தி வளர்மதி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இயக்குநர்கள் பாலா ...
பிரபு நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது. ‘ரைட்டர்’ பட இயக்குநரும், ‘டிசி’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ...
பகத் பாசில் நடித்துள்ள “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படத்தில் பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். மாயாஜாலம் கலந்த பேன்டசி கதைக்களத்தில் ...