பிரதமர் மோடி கிர்கிஸ் பயணம் நிறைவு செய்து இந்தியா புறப்பட்டார். உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி பயணத்தின் முதல் நாடாக உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட ...
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் இந்தியர் உள்பட 12 பேர் பலியாகினர். உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போரானது, 5-வது ஆண்டாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கின. ரஷியாவுக்கு, ...
காசா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த இஸ்ரேலிய வான்வழி தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவமனையும் மீட்பு குழுவினரும் தெரிவித்தனர். மேலும், ஹமாஸ் “ராணுவ இயக்கத்தினரை” குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. “காசா நகர நகராட்சி பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு ...