நயன்தாராவின் ‘ஹாய்’ படத்தில் வெளிவந்துள்ள ‘சக்கரையே’ பாடலின் காணொளி வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, நடிகர் கவினுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’. லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி ...
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “சர்தார் 2 ” படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சர்தார் 2’. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ...
விக்ரம் பிரபுவின் 26வது படத்திற்கு ‘சிட்டி ஆப் கோல்டு’ என பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் பிரவின் மகனான விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர், இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, டாணாக்காரன், சிறை ஆகிய வெற்றிப் படங்களில் கவனம் பெற்றார். கடைசியாக வெளியான ‘சிறை’ திரைப்படம் ...