பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நெல்லியடியில் நீர் இறைக்கும் மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர். துன்னாலை குடவத்தைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நெல்லியடிப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு ...
நாளையதினம் (01) யாழில் இருந்து காரைநகரை நோக்கிய பேரூந்து சேவை ஆரம்பமாகின்றது. இச்சேவை முதற் கட்டமாக காலை 10 மணிக்கு (785/1 வழித்தடம்) காரைநகரிலிருந்து பயணத்தை தொடங்கி யாழ்ப்பாணம் சென்று மீண்டும் மதியம் 1.20 ற்கு யாழ்பாணத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்து காரைநகரை சென்றடைய தயாராகின்றது. கடந்த காலங்களில் காரைநகர் ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: ஏற்றமும், மாற்றமும் நிறைந்த வாரம். வீடு, மனை யோகம் உண்டு. வியாபாரத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் தவிர்க்கவும். ...