பு.கஜிந்தன் இந்தியா சென்ற ஜனாதிபதி ரணில் ஆல் எமக்கு பயனில்லை – சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவிப்பு அண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என யாழ்ப்பாண மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் ...
வடமாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளராக கடமையாற்றும் திருவாகரனுக்கு சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் பதவி வழங்க வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறார். வடமாகாண பொது சேவை ஆணைக்குழு வட மாகாண அமைச்சுகளின் இடமாற்றம் மற்றும் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் சுயாதீனமாக முடிவெடுக்கும் ...
(மன்னார் நிருபர்) 26.08.2023 இஸ்லாமிய மக்களின் தேசிய நிகழ்வுகளில் ஒன்றான மீலாதுன் நபி விழா இம்முறை மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை(26) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ...