கனடிய தமிழர் காங்கிரஸ் நடத்தும் இவ்வருடத்திற்குரிய Street Festival-2023 மாபெரும் விழா சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகின்றது. இந்த விழாவில் இரண்டு நாட்களும் இனிய பாடல்களை வழங்க தாயகத்திலிருந்து அழைக்கப்பெற்றுள்ள பாடகர் சாந்தன் கோகுலன் அவர்கள் சனிக்கிழமை 26ம் திகதி இரவு ரொரன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். காலஞ் ...
வடக்கு மாகாணத்தில் பல செயலர்கள் தீடீர் மாற்றம் இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலர் சனிக்கிழமை (26) அன்று திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் பதில் செயலாளராக தற்போதைய மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் ...
நடராசா லோகதயாளன் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்காக EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் இணைந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் 2023 ஜூலை 01ஆம் திகதி நிறைவேற்றபட்ட பரிந்துரையின் மூலமாக ஊழியர் சேமலாப நிதி – EPF மற்றும் ...