ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 1.53 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜப்பானின் வடகோடியில் உள்ள ஹொக்கைடோ ...
அமைதி ஒப்பந்தத்தை ஏற்கும்படி அழுத்தம் கொடுக்கும் நோக்கில், அமெரிக்கா அனைத்து ஈரான் துறைமுகங்களையும் முற்றுகையிட்டு உள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்தநிலையில், செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: ஈரானின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்து சிதறக்கூடும். ஈரானில் எண்ணெய் குழாய்கள் ஏதேனும் ஒரு ...
சீனாவின் வடகிழக்கு துறைமுக நகரமான டாலியனில் ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஹெங்லி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம், ஈரானின் எண்ணெயை வாங்கும் பல சீன நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் மீது தடை விதிப்பதாக அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ...