சட்டமன்ற உறுப்பினர்கள் அவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை சவுமியா அன்புமணியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என துணை சபாநாயகர் ரவிசங்கர் பாராட்டு தெரிவித்தார். சட்டப்பேரவையில் மதுவிலக்கு தொடர்பாக சவுமியா அன்புமணி எம்.எல்.ஏ. பேசுகையில், குடும்பங்களின் பொருளாதாரத்தை மதுபான விற்பனை பாதிப்பதாக குற்றம் சாட்டி அவர் கூறியதாவது: பெண்களின் ...
சட்டசபையில் மாற்றுதிறனாளிகள் நலத்துறையில் 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்டார். அதன்படி, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் அல்லது மின்சாரத்தில் இயங்கும் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக ...
பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ் வருது வழங்கினார். பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய 2 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி, பிரதமர் மோடி டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். முதலில் அவர் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் ...