கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் நல்லெண்ணத் தூதராக தமிழ்த் திரைப்பட நடிகர் பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பேட்ஜை அம்மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா அவருக்கு அணிவித்தார். இந்தத் தகவலை அமைச்சர் சென்னிதாலா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமைச்சர், வரலாற்று சிறப்புமிக்க ‘பைபாட் படகு’ ...
மதிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்திலிருந்து ‘கை வளவி குலுங்க’ என்ற புதிய பாடல் வெளியானது. ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக பிரபலமானவர் சூரி. தொடர்ந்து ‘ஜில்லா’, ‘வேதாளம்’, ‘அண்ணாத்த’, ‘ரஜினிமுருகன்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ...
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம் பதா கிராமத்தின் கொயனா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி அதை கடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், பதா ...