நடிகை வரலட்சுமியின் ”சரஸ்வதி” படத்தின் முன்னோட்டத்தை நடிகர் நானி வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வரலட்சுமி சரத்குமார், இப்போது ஒரு புதிய சவாலை ஏற்றுள்ளார். அவர் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அறிமுகமாக போகிறார். தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் சேர்ந்து, தோசா டைரீஸ் ...
‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் ...
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம்.மூர்த்தி தயாரிப்பில், ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் எழுதி இயக்கியுள்ள படம் ‘பிளாக் கோல்டு’. “எட்டு தோட்டாக்கள்”, “ஜீவி” படங்களின் நாயகன் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. ஒரு வாலிபனுக்கும், ...