இத்திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ், கதாநாயகன் நவீன் சந்திரா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “படங்கள் இயக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு. ஒரு வழியாக இயக்குநரான பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படங்களை ...
ஜமா’ பட புகழ் பாரி இளவழகன் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ...
‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் ‘சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2’ போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். ‘பிளாக்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தையடுத்து ஜீவா, பேலிமி படத்தின் ...