‘ஆதார்’ படத்தினை மலையாளத்தில் மறுபதிப்பு செய்யவிருக்கிறார்கள். அங்கு யோகிபாபு நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஆதார்’ என்ற பெயரிலேயே மலையாளத்திலும் இப்படம் உருவாகிறது. தமிழ் படத்தினை இயக்கிய ராம்நாத் பழனிகுமார், மலையாள மறுபதிப்பையும் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். 2022-ம் ஆண்டு ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, இனியா உள்ளிட்ட ...
நடிகர் தனுஷ் நடிக்கும் 54-வது படத்தை ‘போர் தொழில்’ படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ...
தமிழ்நாட்டில் 25 முதல் 30 தொகுதிகளில் இந்திய குடியரசு கட்சி(அ) போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. அசாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. மேற்கு வங்கத்தில் ...