திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது: திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி ...
டில்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்கும் என்று காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சில கட்சிகள் சொந்த காரணங்களுக்காக இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளதாக ஜெய்ராம் ராமேஷ் கூறியுள்ளார். மேலும் அவர்,”வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டுடன் ...
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் மீண்டும் ஆய்வு மேற்கொண்டேன். கடந்த 04.01.2025 அன்று இம்மருத்துவமனையில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டபோது, அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை, பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டடங்கள், 3-பேஸ் மின்சார இணைப்பில் 2-பேஸ் மட்டுமே செயல்படும் ...