கனடாவில் குடிவரவாளர்கள் மற்றும் புதிதாகக் குடியேறியவர்களினால் பயன்படுத்தப்பெறும் பணப்பரிமாற்றங்கள் அவர்களின் வாழ்வில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த வகையில் உடனடியான மற்றும் பாதுகாப்பான கனடிய எல்லை தாண்டிய பணப் பரிமாற்றத் திட்டத்தில் VISA Canada நிறுவனம் மற்றும் தமிழ்க் கனேடிய நிறுவனமான RemitBee ஆகியவை கரங்கோர்த்துள்ளன என்ற செய்தி எமது ...
அன்னையர் தினத்திலன்று நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது அவருடைய இரண்டு வளர்ந்த பிள்ளைகளும் அந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை. தகப்பனுக்கும் தாய்க்கும் இடையிலான பிணக்கில் அவர்கள் தாயோடு நின்றார்கள். அன்னையர் தினத்தன்று விஜயின் இரண்டு வளர்ந்த பிள்ளைகளும் தமது தாய்க்குக் கொடுத்த மதிப்பு அது. அதேசமயம் அந்த ...
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் தேவைகளுக்காக எங்களை நாடி வரத் தேவையில்லை. நாமே அவர்களை நாடிச் சென்று சேவையாற்ற வேண்டும். அப்படி அவர்கள் தங்களது தேவைகளுக்காக அரச அலுவலகங்களுக்கு வந்தாலும், ஒரு தடவை மட்டுமே வர வேண்டும். அவர்கள் மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்படாதவாறு அவர்களின் தேவைகளை நாம் முழுமையாக நிறைவேற்றிக் ...