கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்தப் படம் வரும் 12ம் தேதியில் மறு வெளியீடு ஆகிறது. ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ரஜினி சினிமாவில் ...
அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிவிட்டது என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி பேசியதாவது: மகாத்மா காந்தி ஏன் காதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர் ஏன் முழு இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் காதி என்ற ...
ராஜ ராஜ சோழன் அங்கு தான் புதைக்கப்பட்டார் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை என கோர்ட்டு தெரிவித்தது. தஞ்சாவூர் அரண்பணி அறக்கட்டளை செயலர் தியாக ராஜன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கும்பகோணம் உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு மணிமண்டபம் ...