பாஜக மற்றும் திமுகவின் கொள்கைகள் வெவ்வேறானவை என்பதால் அவை ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் 19-ம் ...
முதல் அமைச்சர் விஜய்யை தலைமை செயலகத்தில் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சந்தித்து பேசினார். இந்திய குடியரசுக்கட்சியின் தலைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியின் தலைவருமாக இருக்கக்கூடிய ராம்தாஸ் அத்வாலே முதல் அமைச்சர் விஜய்யை சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ...
பூரி ரத யாத்திரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகினர். ஒடிசா மாநிலம் பூரி நகரில் நடைபெறும் ஜெகநாதர் ரத யாத்திரை உலகப்புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரையைக் காண்பதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பூரி நகரில் ஒன்றுகூடுவார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்த வைபவத்தை ...