காவேரி நீர் பங்கீட்டில் கர்நாடகாவின் முரண்பாடு ஏற்க முடியாதென வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இது குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: காவேரி ஒழுங்காற்றுக் குழுவின் நேற்றைய காணொலிக் கூட்டத்தில், தமிழகத்திற்கு தற்போதைய சூழலில் தண்ணீர் தர ...
காவலர் தேர்வுக்கான வயது தகுதியில் ஓராண்டு தளர்வு வழங்க வேண்டுமென திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2026–2027-இன் படி, 2026ஆம் ஆண்டில் நடைபெற வேண்டிய துணைக் ...
ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படுமெனவும், தவறு செய்பவர்களில் தெரிந்தவர், தெரியாதவர் என பார்க்கமாட்டேன் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், ...