நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு இந்திய ராணுவம் மருத்துவ சேவைகளை வழங்கியது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு, ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின் கீழ் இந்தியா அனுப்பியுள்ள இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது: அனுபவம் வாய்ந்த ...
உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்தத் ...
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்காக தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார் ஏற்கனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா செய்த நிலையில் தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்துள்ளார். ...