முக்கிய உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை சிப்பாய்களின் பங்கேற்புடன் மண்டைதீவில் 29ம் திகதியன்று காலை 10 மணிக்கு மரம் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மே 18 ஆம் தேதி உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன், SLNS வேலுசுமனவின் கட்டளை அதிகாரியின் வழிகாட்டுதல் மற்றும் யோசனையின் ...
பு.கஜிந்தன் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெருவிழாவுக்கான ஆலய சூழல் பராமரிப்பு, ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், வீதி தடைகள் அமைத்து சீரான போக்குவரத்துக்கு ...
யாழ்ப்பாணத்தில் ‘மின்சார உற்பத்திக்கு’ பெயர் பெற்ற சுன்னாகத்தில் போதைவஸ்துகளுடன் பலர் கைது! பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 28ம் திகதியும் 29ம் திகதியும் சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் போதை மாத்திரைகளுடனும், இருவர் ஐஸ் ...