1974ம் நிறுவுப்பெற்று 50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர் ஆகியோர் வரவேற்றனர். இவரது இலங்கை விஜயம் தொடர்பாக இலங்கையின் தேசியப் ...
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்திடத் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான், பொலிஸாரால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற ...
பு.கஜிந்தன் வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினரால் நெடுந்தீவு பிரதேச மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி பாசைறயானது அண்மையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இப் பாசறையானது இரு தினங்கள் இடம்பெற்றது. அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிவானந்தர் கஜவதனனின் வழிகாட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். ...