ஈரான் காவல்படைக்கு சொந்தமான கடற்படை தளம் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர்நிறுத்தம் முறிந்ததை தொடர்ந்து, நேற்று 13-வது நாளாக இரு நாடுகளிடையே சண்டை நடந்தது. ஈரான் வடபகுதியில் புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான கடற்படை தளம் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. ...
பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் நடத்தியது. சீனா-பிலிப்பைன்ஸ் இடையே தென்சீனக் கடல் பகுதியைச் சொந்தம் கொண்டாடுவதில் நீண்ட நாட்களாகச் சர்ச்சை நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசு கப்பல்களும், மீனவர் படகுகளும் சென்று கொண்டிருந்தன. அப்போது வந்த சீனக் ...
தென் கொரிய நாட்டின் 2-வது மிகப்பெரிய நிறுவனமான ‘எஸ்கே குரூப்’ அதிபர் சே டே-வோன், தனது முன்னாள் மனைவிக்கு விவாகரத்து இழப்பீடாக ரூ.6,200 கோடி வழங்க வேண்டும் என்று சியோல் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவின் முன்னணி தொழிலதிபரான சே டே-வோனுக்கும், அந்த நாட்டின் ...