நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ராக்கெட் சோதனை வெற்றி பெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நோக்கில் 407 அடி உயரம் கொண்ட ஸ்டார்ஷிப் மெகா ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 13-வது ...
ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று சீனா மற்றும் ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்ரூத் சமூக தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், “ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் எனக்கு ...
ஈரான் காவல்படைக்கு சொந்தமான கடற்படை தளம் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. அமெரிக்கா-ஈரான் இடையிலான இடைக்கால போர்நிறுத்தம் முறிந்ததை தொடர்ந்து, நேற்று 13-வது நாளாக இரு நாடுகளிடையே சண்டை நடந்தது. ஈரான் வடபகுதியில் புரட்சிகர காவல்படைக்கு சொந்தமான கடற்படை தளம் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. ...