கனடாவில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி கவலை தெரிவிப்பு எங்கள் மத்தியில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து மடிந்த தமிழ் அரசியல்வாதிகளில்அரசியல் நேர்மை மிக்கவராகவும் மூளை முழுவதும் தமிழ் மக்கள் தொடர்பானதும் தமிழ் மொழி தொடர்பானதுமான தகவல்களை நிறைத்து வைத்திருந்த ...
ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துடைப்புடன் எமது மாகாண அரசின் உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்களின் முயற்சியினால் மேற்படி சட்ட மூலம் ஒன்றாரியோ பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் இதற்க ஆதரவு வழங்கியிருந்தன. ...
மொன்றியலில் TamilBee விளம்பர வலைத்தளத்தின் விழா கடந்த சனிக்கிழமை 27 ஏப்பிரல் 2024 அன்று மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்று இறுதிவரை எவ்வித தடங்கலோ தாமதமோ இன்றி நடைபெற்றது. TamilBee (தமிழ் தேனீ) என்பது மொன்றியல், ரொரோன்ரோ பெருநகரங்களில் வர்த்தக நிறுவனங்கள், பொது அமைப்புக்களின் விபரங்கள், நிகழ்வுகள் மற்றும் ...