‘பராசக்தியின் செல்’லப்பிள்ளை பாரதி’ என்னும் தலைப்பிலான இலக்கிய உரையை வழங்கவுள்ள தமிழ்நாடு ‘இசைக் கவி’ ரமணன் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். 7ம் திகதி வியாழக்கிழமை ‘இசைக் கவி’ ரமணன் அவர்களை நேர்காணல் செய்த யுகம் வானொலி மற்றும் தமிழ்ஆரம் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்தன ...
பாலை நிலம் ௭ம் மண்ணின் மணம் கமழும் முழுநீளத்திரைப்படம் செப்டம்பர் 17 2023 ஞாயிறு, நண்பகல் 1.30 இற்கு woodside sqare Scarborough திரை அரங்கில் காண்பிக்கப்பட உள்ளது . அனுசரணை – மானிப்பாய் இந்து , மானிப்பாய் மகளீர் பழய மாணவர் சங்கம் கனடா தாயகத்தில் ...
கனடா ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற பாராட்டு உபசார வைபவத்தில் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் உருக்கத்தோடு வேண்டுகோள் “எமது தாயக மண்ணில் இசையை முழு நேரத் தொழிலாகக் கொண்ட தாயகக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளார்கள். அவ்வாறான கலைஞர்களுக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை. எனவே எமது தாயகக் கலைஞர்களின் ...