கனடாவின் ஒன்ராறியோ மாநகர விவகாரங்சகள் மற்றும் வீட்டுவசதிகள் துறை அமைச்சர் ஸ்டீவ் கிளார்க், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் மாநகர விவகாரங்சகள் மற்றும் வீட்டுவசதிகள் துறை அமைச்சர் ஸ்டீவ் கிளார்க், அரச காணிகள் மற்றும் கிரீன்பெல்ட் நில மாற்றத்தை அவரது துறை கையாண்டது ...
கனடிய தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று அவர்கள் நடத்திய ‘தெருவிழா’ கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவென கனடாவிற்கு வந்திருக்கும் தாயகப் பாடகர் சாந்தன் கோகுலன் அவர்களுக்கான வரவேற்பு உபசாரத்தை ஸ்காபுறோ ‘பைரவி’ நுண்கலைக் கூடத்தினர் அவர்களது கலைக் கூடத்தின் இன்று இரவு 03-09-2023 Q நடத்தினர். மேற்படி நிகழ்வுககு ‘பைரவி’ ...
நண்பர்கள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் விடைபெற்றபோது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிப்பு (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “கனடாவிற்கு நான் இந்தத் தடவை கனடிய தமிழர் பேரவையினால் நடத்தப்பெற்ற ‘தெருவிழா’ விற்காகவே அழைக்கப்பட்டேன். ஆனால் நான் இங்கு தங்கியிருந்த ஒரு வார காலத்தில் கனடாவில் உள்ள பல ...