கனடா உரையரங்கில் தமிழகத்தின் நட்சத்திர எழுத்தாளர் ஜெயமோகன் புகழாரம் ‘இந்த நகரத்திற்கு இன்னொரு தனிச் சிறப்பும் உள்ளது.அது தமிழகத்துக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு. அதாவது ரொறன்ரோ ‘தமிழ் இலக்கிய தோட்டம் அமைப்பு’ அது வருடா வருடம்ட வழங்கிவருன்ற ‘தமிழியல் விருது சிறப்பையும் ‘ தனித் தன்மையையும் கொண்டது.ஜெயமோகன் ...
கனடாவில் இயங்கிவரும் 3 கிளைகள் கொண்ட ‘ஹோட்டல் சரவணா பவன்’ உணவகத்தின் முதலாவது கிளை ஆரம்பிக்கப்பெற்று 21 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றிருந்த சிறப்பான வைபவத்தில் உ ரிமையாளர்களும் ஊழியர்களும் 21வது ஆண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தற்போது மிசிசாகா மற்றும் வன்குவர் மற்றும் ஸ்காபுறோ ...
கடந்த 15-10-2023 ஞாயிற்றுக்கிழமையன்று ஈற்றோபிக்கோ நகரில் கனடா பாரதி கலா மன்றமும் ‘வித்யா பாரதி- கனடா அமைப்பும் இணைந்து நடத்திய ‘வித்யா பாரதி கலைச்சேவை விருது விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி விருதுகள் வழங்கும் விழாவில் கனடாவில் கலைச்சேவை ஆற்றியவரும் இசையாசிரியர்கள் மற்றும் நடன ஆசிரியைகள் போன்ற பலர் ...