கனடாவில் பிக்கரிங் நகரில் எழுந்தருளியிருக்கும் பிக்கரிங் அருள்ஜோதி சிவனாலயம் 1400 Bayly St Unit 13B, Pickering, ON L1W 3R2 என்னும் விலாசத்தில் இயங்கிவருகின்றது. இங்கு கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற நான்காம் நாள் விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது. விசேட பூசைகள் மற்றும் அபிசேகங்கள் ஆகியன இடம்பெற்று ...
ஸ்காபுறோ மத்திய தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் அவர்களுடனான ஒரு மாலைப் பொழுது மேற்படி வைபவம் கடந்த புதன்கிழமை மாலை ஸ்காபுறொவில் அமைந்துள்ள ‘கென்னடி கொன்வென்சன் விழா மண்டபத்தில்’ நடைபெற்றது. சுமார் 400 அழைக்கப்பெற்ற விருந்தினர்கள் அங்கு கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சல்மா சாகிட் ...
இவ்வார இறுதியிலும் அதையடுத்து வரும் வார இறுதியிலும் கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெறும் மூன்று விழாக்களில் ரசிகர்களை பாடி மகிழ்விக்க உள்ள தென்னிந்தியப் பாடகர் வி. எம்.மகாலிங்கம் இன்று புதன்கிழமை பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது மேற்படி மூன்று விழாக்களையும் ஏற்பாடு செய்திருக்கும் ஏற்பாட்டாளர்கள் மற்றும் அனுசரணை வழங்கும் ...