கனடாவில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்காக இதுவரை 497 ஆய்வுச் சுருக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை நம்பிக்கை தரும் தகவல் அல்லவா?! கனடா வாழ் செயற்பாட்டாளர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தலைமையில் இயங்கிவரும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் “செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” என்ற தலைப்பின் கீழ் அனைத்துலகத் தமிழர் ...
இதயத்தில் நிறைந்த எம்முயிரே என்தந்தையே உதயமும் வரும்போது உம்முகம்தான் முன்னெழும் அன்போடு எமைக்காத்து அரவணைத்து வளர்த்தவரே இன்முகம் காணவில்லை எங்கென்று தேடுகின்றோம் பரிசென்று தந்தீர்கள் பகிர்ந்தீர்கள் உம்வாழ்வை உரிமையுடன் காத்தவரே ஊக்கமூட்டிப் பார்த்தவரே தாங்கிடும் தூணாகக் தாங்கியே நின்றீர்கள் தீங்கிலா வாழ்வாலே தீமையின்றி வளர்த்தீர்கள் ஈர்த்திடும் ஆடையின்றி இளமையைத் ...
ஒன்ராறியோவின் சுகாதார இணை அமைச்சரும், ஸ்காபரோ—ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் விஜய் தணிகாசலம், இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 24 வயதான தமிழ் ஹிப் ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார், அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். சங்கீத்சனின் கைது நடவடிக்கை கலைச் ...