கனடா கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவப் பெருவிழா, நேற்று பூங்காவனம் மற்றும் பக்தர்களால் பக்திப்பரவசத்துடன் போற்றப்படும் திருக்கல்யாண வைபவங்களுடன் மிகச் சிறப்பாகவும் நிறைவாகவும் நிறைவுற்ற வேளையில், இந்த தெய்வீகத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதலாம் நாள் கொடியேற்றத் ...
எதிர்வரும் 15-08-2026 சனிக்கிழமையன்று 8100 Steels Avenue East- Markham என்னும் விலாசத்தில் அமைந்துள்ள MARKHAM MEADOW திறந்த வெளி அரங்கில் நடைபெறவுள்ள ‘தேனிசைத் தென்றல்- Live in Concert என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டு ‘கானா’ எனும் தென்றலை ரொறன்ரோ நகரில் ‘தெறிக்க’ ...
கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் ...