-நக்கீரன் கோலாலம்பூர், செப்.23: இலண்டன் பிபிசி தமிழோசையில் மண்டல செய்தியாளர்களாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகின்றனர். மலேசியா-சிங்கப்பூர் நாடுகளின் சார்பில் சதீஷ் பார்த்திபன் என்னும் செய்தியாளர் அவ்வப்பொழுது செய்தி வெளியிட்டு வருகிறார். மலேசியாவில் நிகழும் முக்கியமான அரசியல்-சமூக நிகழ்வுகள் குறித்த தகவலை சுடச்சுட பிபிசி ...
-நக்கீரன் மலேசியாவின் பாரம்பரிய தலைநகரத்தில் நூல் வெளியீடு- நூல் அறிமுகம் உள்ளிட்ட தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் கலை-பண்பாட்டு நிகழ்ச்சி-களுக்கும் ‘ஆஸ்தான அரங்க’மாகத் திகழ்வது துன் சம்பந்தன் மாளிகையின் அடித்தளத்தில் அமைந்துள்ள டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமா அரங்கம்தான். இதை மறுப்பார் என எவரும் இருப்பார் என நினைக்கவில்லை. அந்த அரங்கத்தில் ...
தமிழகம் திருப்பத்தூரில் பத்திரிகையாளர் மலையாண்டி -நக்கீரன் கோலாலம்பூர், செ.09: மருத்துவ மணமக்களான டாக்டர் தனசேகரன்-டாக்டர் ஜஸ்வர்யா ஆகியோரின் திருமணம் தமிழ்நாடு, திருப்பத்தூர் திருமுருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மலேசியத் தமிழ் நாளேடான மக்கள் ஓசையின் புகைப்பட கலைஞரும் மலேசியத் தமிழ் சமூகத்தில் கடந்த நூற்றாண்டில் பல்வகையாலும் செல்வாக்குடன் ...