சதிநாயகன் மகாதீருக்கு இரட்டைத் தோல்வி -நக்கீரன் கோலாலம்பூர், நவ.24: மலேசியாவின் 10-ஆவது பிரதமராக இன்று பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு முதற்கண் கனடாவின் ஊடகமான உதயன் வாழ்த்து தெரிவிக்கிறான். 20-ஆம் நூற்றாண்டின் நிறைவுக்கட்டத்தில் நாட்டின் 5-ஆவது பிரதமராக ஆகியிருக்க வேண்டியவர், நாட்டில் எந்தத் தலைவரும் சந்தித்திராத வஞ்சகத்திற்கும் துரோகத்திற்கும் ...
அன்வாரின் பிரதமர் கனவு நனவாகுமா? -நக்கீரன் கோலாலம்பூர், நவ.20: அமெரிக்கா உட்பட உலகெங்கும் பரவி வருகின்ற இன-மத அடிப்படை-யிலான வலச்சாரி அரசியல் மலேசியாவையும் ஆக்கிரமித்துள்ளதற்கு போதுமான சான்று, நாட்டின் 15-ஆவது பொதுத் தேர்தல் கண்டுள்ள தொங்கு நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சி பெற்றுள்ள மிருக பலம். மதவாதம் இனவாதம் இரண்டையும் ...
*-நக்கீரன்* கோலாலம்பூர், நவ.18: 2004 பொதுத் தேர்தல் வரை மலேசிய தேர்தல் களத்தில் சொல்லி அடித்து 100% வெற்றியைப் பெற்று வந்த மஇகா சார்பில் ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்வதும் அதற்கு நாட்டின் பெரிய தொகுதியான காப்பார் தொகுதியைப் பயன்படுத்தியதும் வழக்கமாக இருந்தது. 2008 12-ஆவது பொதுத் ...