டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 6-ஆவது பன்னாட்டு-உள்நாட்டு புத்தகப் போட்டி -நக்கீரன் கோலாலம்பூர், டிச.15: தேசிய நில நிதி கூட்டரவு சங்கம் கண்டுள்ள டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 6-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசு போட்டியில் 10,000 அமெரிக்க டாலரை வெல்லபோவது யார் என்ற எதிர்பார்ப்பும் பேராவலும் மலேசியத் ...
இராஜேந்திர சோழன் ஆண்ட கடார மண்ணில் தலைவிரித்தாடும் இன-மதவாதம் பாஸ் கட்சியின் கொக்கரிப்பும் அதன் மதவாதக் கோட்டையும் விரைவில் சரியும் -நக்கீரன் கோலாலம்பூர், டிச.08: மலேசிய தேசத்தில் மஞ்சள் மகிமை கொலுவீற்றிருக்கும் கெடா மாநில அரண்மனையில் ஒரு காலத்தில் புலிக் கொடிதான் பறந்து கொண்டிருந்தது. வெற்றிலைப் பயனீடு, தாம்பூல கலாச்சாரம், ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.05: பினாங்கு மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கம், உருப்பெற்று, திருப்பெற்று அது மேற்கொண்ட நெடிய இலக்கியப் பயணத்தில் 62ஆம் ஆண்டை எட்டியிருக்கும் இவ்வேளையில் தனது மணிவிழாவைக் கொண்டாடும் குதூகலத்தில் திளைத்துள்ளது. இதன்தொடர்பில் எதிர்வரும் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மணி விழா, பல்வேறு இலக்கியப் போட்டி ...