திருச்சூர் கோர விபத்தில் திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 8 பேர் உயிரிழந்ததற்கு வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்தார். கேரளாவில் லோரி மீது கார் மோதியதில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் ...
ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளரென மாணிக்கம் தாகூர் கூறினார். தமிழக வெற்றி கழக தோழமை கட்சி கூட்டத்துக்கு அமைச்சர்கள் அழைப்பு விடுத்த நிலையில், சென்னையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; முதல்-அமைச்சர் தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும். செப்டம்பர் 9-ந்தேதி கூட்டணி ...
நேபாள பெருவெள்ளத்தால் ரூ.24,187 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளன. கடந்த வாரம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடர் வெள்ளத்தில், குறைந்தது 387.5 பில்லியன் நேபாள ரூபாய் (2.56 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ...