தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற சந்திப்பில், நம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதுவரை 52 இயக்கங்கள், சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் நேரில் வந்து தங்களுடைய முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளன. அவர்களுடைய இந்த உறுதியான ஆதரவிற்காக, ...
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடையநல்லூரில் வருகிற 6-ந்தேதி தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார். 7-ந்தேதி கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், 8-ந்தேதி மதுரை தெற்கு, 9-ந்தேதி மொடக்குறிச்சி, 10-ந்தேதி சீர்காழி, 11-ந்தேதி காட்டுமன்னார்கோவில், திருவிடைமருதூர், நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 12-ந்தேதி பாபநாசம், திருவறும்பூர், திருச்சி மேற்கு 13-ந்தேதி ...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: சிறுநீர்க் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை அளித்துள்ள நம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக் குழுவினரைப் பாராட்டுகிறேன். இத்தகைய சாதனைகள் தொடர, கடைக்கோடி மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை உறுதிசெய்ய, அமையவுள்ள ...