(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு போடப்பட்டிருந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நகரில் தனியார் போக்குவரத்து பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இரு புடவைக்கடைகள் மற்றும் ஒரு இலத்திரனியல் கடை உட்பட அருகருகே இருந்த 3 கடைகளை திருடர்கள் உடைத்து அங்கிருந்து பல இலட்சம் ரூபா பணம் ...
பிரபல அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தொடர்புபட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள்,ஆதாரங்கள் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி கூட்டணியால் கடந்த 03-05-2022 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின . தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதில் உள்ள எவரும் ...
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா ...