இது தொடர்பில் முறையிட்டும் ஏதும் நடக்கவில்லை. அமைச்சர் சந்திரசேகரன் சட்டவிரோத பண்ணையாளர்களுக்கே விசுவாசமாக செயற்படுகின்றார். சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகள் தமது கடற்பரப்பில் பரந்து செல்வதால் நாளாந்த சிறு கடல் தொழிலைக் கூட செய்யமுடியாது நிர்க்கதி நிலைக்கு தாம் தள்ளப்பட்டிள்ளதாக கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்றொழிலாகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ்ப்பாண . ...
ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் 21 நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், போரை நிறுத்தும் தந்திரமாக மத்திய கிழக்கை தாண்டியும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப் போவதை ஈரான் சூசகமாக தெரிவித்துள்ளது. ஈரான் ராணுவ மூத்த செய்தித்தொடர்பாளர் ஜெனரல் அபோல்பாஸ்ல் ...
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் உயர்ந்துள்ள எண்ணெய் விலைகளைக் குறைக்கும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்கு தளர்த்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க கருவூல செயலாளர் பெசென்ட் வெளியிட்டிருந்த பதிவில், “உலகளாவிய பயங்கரவாதத்தின் ...