கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் தமிழரசுக் கட்சியின் நீதிமன்ற விவகாரம் மேலும் சில காலம் நீடிக்கும் நிலை காணப்படுகிறது.எந்த விடயமாக இருந்தாலும் சங்கதிகள் சந்திக்கு வந்து விட்டால் சதா நெருக்கடி தான் இவற்றை அறிவார்ந்து அணுகுதலே நிலையான தீர்வை நோக்கி நகர முடியும். அவை சாத்தியமா வழிப் போக்கர்களாலும் சந்தர்ப்ப வாதிகளாலும் ...
பு.கஜிந்தன் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசை ஏற்பாடுகளுக்கு சென்ற பூசகர் சிவத்திரு மதிமுக ராசாவை கைது செய்தமை மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என அகில இலங்கை சைவ மகாசபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அக் கண்டன அறிக்கை ...
(கனடா உதயனின் பிரத்தியேகச் சிறப்புச் செய்தி) நடராசா லோகதயாளன் இலங்கையில் அனைத்து துறைகளிலும் பொறுப்புக்கூறல் இல்லை என்பதும் சிவில் நிர்வாகத்தில் படையினரின் பிரசன்னம் மற்றும் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது என்பதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவலைக்குரிய விடயமாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதே போன்று நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், சாதாரணம் ...