மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 08.03.2026 மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் பொது மக்களால் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ...
கனடிய பாராளுமன்றத்தில் லிபரல் அரசாங்கத்தைப் பலப்படுத்தும் நோக்கோடு எதிர்க்கட்சிகளிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதா? கனடிய பாராளுமன்றத்தில் லிபரல் அரசாங்கத்தைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகளிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. மத்திய என்டிபி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லோரி இட்லௌட் மார்க் கார்னி ...
இலங்கையின் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு கலந்துரையாடல்களிலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களிலும் தனித்தோ அல்லது கட்சி அடிப்படையிலோ செயற்படுவதில்லை என வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பின் கீழ் புதிய ...