கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம் (கனகராசா சரவணன்) திருகோணமலை சேனையூரில் பகுதியில் முள்ளிவாய்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரிகமான முறையில் கைது செய்த இலங்கை பொலிசாரின் அத்துமீறலை கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம் ...
வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்கிறது சம்பூர் நினைவேந்தல் குழு நினைவேந்தல் உரிமை மறுக்கப்பட்டமை மிக மோசமான ஜனநாயக உரிமை மீறல், அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் ...
(கனகராசா சரவணன்) விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடையை நீடிப்பது எந்த வகையிலும் நீதியின்பால் பட்டதல்ல. அநீதியான இந்தத் தடை விதிப்பை வன்மையாகக் கண்டிப்பமாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். இந்திய அரசினால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக அறித்துள்ளது ...