உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் நடைபெறவுள்ள மேற்படி விழாவிற்கு தற்போதை தலைவர் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஸ் ...
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மாவீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட 26, 21 வயதுடைய இளைஞர்கள் இருவரை 13-05-2024 திங்கட்கிழமை (13) இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு (14.05.2024) அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கி வரும் ...