”வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் அராஜகங்கள்,அடாவடிகளை மேற்கொள்ள முஸ்லிம் நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றங்கள் துணைபோகின்றன. வடக்கு,கிழக்கு மாகாண நீதிமன்றங்களில் தமிழ் நீதிபதிகளுக்கு பற்றாக்குறை இருப்பதைப் பயன்படுத்தி அந்த இடங்களுக்கு முஸ்லிம் நீதிபதிகளை நியமித்து தமிழ் மக்களின் மாவீரர் நாள், தியாக தீபம் திலீபன் நினைவு நாள் , முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு நகர் தனியார் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி சாரதி நடத்துனர் மீது தனியார் போக்குவரத்து சாரதி மேற்கொண்ட தாக்குதல்; சாரதி நடத்துனர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப ட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்ட சாரதி பஸ் ...
(14-05-2024) அதிகரித்து வரும் திருமண முறிவுகளும் சிதைந்து போகும் குடும்ப கட்டமைப்புகளும் என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற நீதிபதி ஆதம்பாவா தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.முஸ்பிறா நெறிப்படுத்தலில் மகளீர் சங்க உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது குவாஷி நீதிமன்ற மண்டபத்தில் இன்று(14) ...