பு.கஜிந்தன் கிளநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரசமோட்டை பகுதியில் இன்றைய தினம் (03.09.2023) இரவு ஏழு முப்பது மணி அளவில் கிளிநொச்சி பகுதியில் இருந்து முரசுமோட்டை நோக்கி பயணித்த உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவர் தனது வீட்டுக்கு நோக்கி உழவு இயந்திரத்தில் பயணித்த பொழுது வேகக்கட்டுப்பாட்டை ...
இலங்கைத் தீவு முழுவதிலும் பல்லாயிரம் சைவக் கோயில்களே இருந்தன. இலங்கை சிவபூமி. புத்தர் வரும் போது சைவக் கோயில்கள் இருந்தன. சைவக் கோயில்கள் படிப்படியாக பௌத்தர்கள் விகாரைகளை கட்டத் தொடங்கினீர்கள். அப்பொழுது இருந்த கோயில்களே இன்றுவரை தொடர்கின்றன. புதிதாக யாரும் தென்னிலங்கையில் சைவக்கோயில்களை கட்டவில்லை என சிவசேனை அமைப்பின் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – மட்டுவில் ஐக்கிய மக்கள் கழகத்தின் எற்பாட்டில், இளைஞர்களை ஒன்றிணைக்கும் மாட்டுவண்டிச்சவாரி நேற்றையதினம் (03.09.2023), குறித்த கழகத்தின் இணைப்பாளர் ப.கஜிதரன் தலைமையில் நடைபெற்றது. இந்த யாழ்ப்பாண மாவட்ட மாட்டுவண்டி சவாரிக்காக, 34 கழக மாட்டு வண்டி கழக உறுப்பினர்கள், 155 காளைமாடுகளுடன் பங்குபற்றியிருந்தனர். இந்ந சவாரியினை ...