தமிழக வெற்றி கழகத்தில் மேலும் பலர் இணைவாரென சி.விஜயபாஸ்கர் கூறினார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “பழைய தலைமையின் மீதான வெறுப்பால் பலர் தவெகவில் இணைந்துள்ளனர். இன்னும் பலர் தங்களை இணைத்துக்கொள்வர். திமுக ஆட்சியில் நாங்கள் ...
அரசியலில் புயலை உருவாக்கி சரித்திர சாதனை படைத்தார் முதலமைச்சர் விஜய்யென எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் த.வெ.க. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைப்பு விழா நடைபெற்றது. அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென தமிழக முதல்-அமைச்சர் விஜய்யிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் நேரில் மனு அளித்து வலியுறுத்தினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டின் கால அவகாசத்தை கடந்த ...