யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் சில பாடல்களை பாடியதற்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள் உண்டு.அந்தப் பாடல்களை நாதஸ்வரத்தில் இசைத்ததற்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டவர்களும் உண்டு. வடமராட்சி நாகர்கோவிலில் ஒரு திருவிழாவில் அவ்வாறு போர்க்கால பாடல்களை நாதஸ்வரத்தில் வாசித்தவர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.அதனால் நினைவு நாட்களின் போது தடைக்குள் வரக்கூடியவை என்று கருதப்பட்ட ...
சமூகச் செயற்பாட்டாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்களும் மேற்படி குழுவில் இணைக்கப்பெற்றுள்ளார். கனடா- பிராம்ப்டன் குடியிருப்போர் சங்கம் (BRAC), கடந்த ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை அன்று பிராம்ப்டன் நகர சபா மன்றத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு தலைமைத்துவ உறுதிமொழி எடுக்கும் விழாவில், தனது 2026 தலைமைத்துவக் குழுவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ...
3 கொழும்புச் சட்டத்தரணிகளுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான ‘ஹரக் கட்டா’ என்பவரை விடுவிப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் மூன்று சட்டத்தரணிகளுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘புரவெசியா’ அமைப்பின் அழைப்பாளர் ரவீந்திர ...