சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் அபாயம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்பட்ட இரகசிய அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு இலங்கையின் அநுரவின் அரசாங்கம் தவறியுள்ளமை தெரியவந்துள்ளது. சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட தூதுக்குழு, இலங்கைக்கான தமது ...
மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து அதன் வரலாற்றையும் தமிழர்களுடைய தொன்மையான பூர்வீக இடங்களையும் போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் திரிவுபடுத்தி; பொய்யான பிழையான கருத்துக்கள் வழங்கி தமிழர்களின் வரலாற்றை சீர்குவைத்து வருகின்றனர் என கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ் ...
நடன ஆசிரியை தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி தயானந்தா தம்பதியின் புதல்வியுமான பரதநாட்டியச் செல்வி சபரீனா தயானந்தா அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் 5183 Sheppard Avenue East என்னும் விலாசத்தில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி அரங்கேற்றத்தில் ...