முலாயம்சிங் யாதவின் மருமகளான அபர்னா யாதவ் பாஜகவில் சேர இருப்பதாகத் தெரிந்துள்ளது. இது, பாஜகவின் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. உ.பி.யின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங்கின் கடைசி மகனான பிரதீக் யாதவின் மனைவி அபர்னா யாதவ். இவர் கடந்த 2017 ...
(15-01-2022) இடம்பெயர்வு, யுத்தம், மீள்குடியேற்றம் என அனைத்து காலங்களிலும் கிளிநொச்சியில் மக்களையும் மாவட்டத்தையும் நேசித்த மருத்துவராக அா்ப்பணிப்புடன் பணியாற்றிவர் வைத்தியர் சிதரம்பரநாதன் அவர்களின் மறைவு மாவட்ட மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என கிளிநொச்சி ஊடக அமையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சிஊடக அமையம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் ...
குடும்ப பிரச்னையின் போது வாக்குவாதம் முற்றியதில் கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் கற்பகம் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தம்பதிகளுக்கிடையில் உறவு சரியில்லாமல் இருந்துள்ளது. மனைவி கற்பகம் மீது ...