அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும், வெனிசுலா கச்சா எண்ணெய் வளங்களை பாதுகாக்க ராணுவம் களத்தில் நிறுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் அமெரிக்க ராணுவ படைகள் ஜனவரி 3ஆம் தேதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில் ...
வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று சரமாரியாக தாக்குதல் நடத்தின. போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில், அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றன. இந்நிலையில், வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் கோர்ட்டு ...
தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார் சு. வெங்கடேசன் எம்.பி. , மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான (விளம்பர எண்கள்: 331, 332, 335) ...