தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. இதனிடையே இந்த தொகுதி மறுவரையறையால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து ...
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையும் பாதிக்கும் வகையிலான ஒன்றிய ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணமட் . தொல்புரம் பகுதியில் இளைஞர் கொலை – நால்வரை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸஸார் அவர்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 12ம்; திகதி ஞாயிற்றுக்கிழமை அனறிரவு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...